Saturday, January 18, 2014

SIGNS OF INTELLIGENCE IN CHILDREN--HOW TO TO TEST &ANALYSE?

குழைந்தைகளின் அறிவுத்திறனை ஆய்வு செய்வது எப்படி?
அறிவுத்திறன் (SIGNS OF INTELLIGENCE – SOI) (.தி)

Please visit my blog: drpselvaraj.blogspot.com
Articles: Neonatal Intelligence
                Signs of Intelligence in Children

அறிவு என்பது குழைந்தைகளின் சிறப்பு உணர்வுகளின் கலவை (பார்வை,செவித்திறன்,தொடுஉணர்வு, வாசனை உணர்வு, ருசி உணர்வு) இந்த எல்லா உணர்வுகளும் பிறக்கும் போதே இயற்கையாக உண்டு. ஆனால் நாம் அறிய 1-3 மாத மாகலாம். இதை நம்மால் கண்டறிய, சோதித்துப் பார்க்க இயலும். குறைபாடுகள் இருந்தால் 3 மாதத்தில் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கலாம். இல்லாவிட்டால் பிரச்சனை பெரிதான பிறகு சரி செய்வது கடினம்.

பிறந்த குழந்தையின் அறிவுதிறன் (பிறந்த 30 நாட்களுக்குள்) குழைந்தையுடன் பேசுவது மிகமுக்கியம், கீழ்கண்ட குணாதிசியங்கள் வெளிப்படும்.
1)      நன்றாக பார்ப்பது
2)      கண்ணோடு கண்ணை நோக்குவது (Eye Contact)
3)       காண்பிக்கும் ஒரு பொருளை உற்று நோக்குவது, அது போகும் திசையில் பார்வையை திருப்புவது,
4)       கேட்கும்திறன். சப்தம் வரும் திசையில் பார்வையை திருப்புவது. 3 மாதத்தில் இதில் குறைபாடு இருந்தால் காது பரிசோதனை மிக மிக அவசியம்.அறிவு என்பது பார்வை கேட்கும் திறன் இவை இரண்டையுமே முக்கியமாக கொண்டு வளர்வது (Newborn – Screening Test) செய்வது நல்லது.தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்யாவிட்டால் 3 மாதத்தில் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். தேவையான வைத்தியமும் உடனே ஆரம்பித்து விடலாம். அறிவு வளர்ச்சி தடைபடாது. தாமதமானால், மூளை திசுக்கள் அழிக்கப்பட்டு நிரந்தரமாக மூளை வளர்ச்சி தடைபட்ட நிலை (Mental Retardation) உண்டாகும் இதற்கு மருந்து ஆரம்பித்தால் - வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும்.

5)      பேச்சுத்திறன்:- 1-3 மாத குழந்தையுடன் பேசினால் திரும்பவும் நம்மிடம் பதில் பேசும் திறன் உண்டு. நாம் பேசுவது போல் இருக்காது. ம்.....ம்....ம்.... ........... என்ற சப்தம் வாயிலிருந்து வரும் அதுதான் குழந்தையின் முதல் பேச்சு. அதற்கு மொழி பெயர்ப்பு செய்ய இயலும்.

6)      உடலின் அசைவு (பேசும்போது) (Body Language) குழந்தை நம்மைப்பார்த்து, பேசும்போது, உடலில் அசைவுகளையும் நம்மால் காணமுடியம்.
இவையாவும் குழந்தை நம்மிடம் தொடர்புகொள்ள முயற்சிக்கிறது என்பதை அறியமுடியும் (Communication) 3 மாதத்திற்குள் இந்த தொடர்ப்பு கொள்ளுதல் ஏற்படாவிட்டால் சிறந்த டாக்டரின் ஆலோசனை தேவை. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் குறைபாடுகளை கண்டரிகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு உடனடி சிகிச்சை அளித்து சரி செய்ய இயலும் உதாரணமாக - 6 மாத மாகியும் இந்த தொடர்பு கொள்ளுதல் இல்லையென்றால், பரிசோதனையில் காது கேட்கும் குறைபாடு இருக்கிறது என்றால், காது கேட்க்கும் கருவி பொருத்தி, அறிவு வளர்ச்சியை சீராக்கலாம் - இயற்கையான வளர்ச்சியை நாம் தரமுடியம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு.

                வயதாக வயதாக .தி. அதிகரித்துக் கொண்டே இருக்கும். நன்றாக கவனித்தால் வாரம் 1 முறை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நாம் காணலாம். இந்த அ.தி. அதிகமாகும் போது குழந்தையின் செயல்பாடுகளில் பல்வேறு வித்யாசங்களை அறியலாம்.
சில உதாரணங்கள் :-

1)   Pick-a-boo என்ற கண்ணாமூச்சி விளையாட்டு நம்முகத்தை துணியால் மூடி 1 நிமிடம் கழித்து அந்த திரையை விலக்கி "பூச்சி பூச்சி" என்றால் குழந்தை விழுந்து விழுந்து சிரிப்பது போல் நடிக்கும். திரும்பச்செய்தால் திரும்பவவும் சிரிக்கும் விழுந்து விழுந்து. இது கூட ஒரு அ.தி.தான்

2)   1-2 வயது குழந்தை ஒரு சிறிய நாற்காலியின் உதவியால் மேஜை      மீது ஏறமுடியும் என்று கண்டுபிடிப்பது, தூங்கி எழுந்த உடன் அந்த குட்டி நாற்காலியை வீட்டுக்குள் எங்கு சென்றாலும் எடுத்து செல்வது. அப்போது தான் உயரமான இடத்தில் ஏற அது உதவியாயிருக்கும் என்று கண்டு பிடித்தல்.

3)  அமெரிக்கா போன்ற இடங்களில், வீட்டில் பல இடங்களில் குளிர் / சூடான காற்று வரும் ஜன்னல்கள் (Ac-Vent) சுவற்றில் / தரையில் அமைந்திருக்கும். இந்த 1-2 வயது குழந்தை மிக சூடாக இருக்கும் போது குளிர்க்காற்றுக்காகவோ, அல்லது மிக குளிராக இருக்கும் போது சூடான காற்றுக்காகவோ - அந்த ஜன்னலின் மிக அருகில்  வெகு நேரம் நிற்பது கூட ஒரு அ.தி. என நாம் அறியலாம்.

4)  2 வயது குழந்தை தன் தாய் கண்ணீர் வடிப்பதைப்பார்த்தாள்,உடனே பக்கத்து வீட்டு மாமியிடம் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு இழுத்து வந்து " பாருங்கள் என் அம்மாவுக்கு உங்க வீட்டு வெங்காயம் வெட்டியதால் கண்ணில் நீர் வருகிறது" என்று காட்டினாள். குழந்தையின் எண்ணம் பக்கத்துவீட்டு வெங்காயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என கண்டுபிடித்தாள். இதுவும் ஒரு அ.தி.தான்.

5)   3 வயது பாலகன் பள்ளிக்கு பென்சில் பெட்டி எடுத்து சென்றான். பள்ளி வீட்டிலிருந்து 4 வீடு தூரம் தான் வகுப்பில் பென்சில் பெட்டியை திறந்தான். உள்ளே கிட்டத்தட்ட 40 சவரன் நகைகள் இருந்தன. உடனே அதை மூடி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு எடுத்து கொண்டு ஓடி வந்தான். பின்னாலேயே பள்ளி ஆயாவும் ஓடி வந்தாள். அவனை பிடிக்க முடியவில்லை. வீட்டுக்குள் வந்த பையன் "அம்மா அம்மா பெட்டியில் நகை உள்ளது" என்று சொன்னான். வீட்டில் உள்ளவர் அனைவரும் திகைத்து நின்றனர். பிறகுதான் உண்மை தெரிந்தது சமீபத்தில் பெங்களூர் சென்று வந்தபோது அங்கு கலை நயமிக்க 2 சந்தன பெட்டிக்களை வாங்கி வந்தனர் , அதில் ஒன்று நகைக்காகவும், மற்றது குழந்தை கேட்டதால் பென்சில் பெட்டியாக உபயோகிக்க கொடுத்தனர். நகை வைத்த பெண்கள் தவறுதலாக உள்ளே பீரோவில் எடுத்து வைக்க மறந்துவிட்டனர். குழந்தை தெரியாமல் நகை பெட்டியை எடுத்து பள்ளி சென்றான். பெட்டியை திறந்த உடன், அது தங்கம், விலை மதிப்புள்ளது. வேறு யாராவது எடுத்துக்கொள்வார்கள் என்று எண்ணி வீட்டுக்கு ஓடி வந்து கொடுத்ததுக்கூட ஒரு அ.தி.தான்.

6)   2 வயது சிறுவனுக்கு பாதம்,அல்வா அளிக்கப்பட்டு பிறகு பெட்டியை ஐஸ் பேட்டியின் மேல் வைத்தார்கள் குழந்தை அல்வாவைசப்பிட்டு விட்டு இன்னும் வேண்டும் என்று கேட்கத்தெரியவில்லை நேராக ஐஸ் பெட்டி அருகில் சென்று நின்று கொண்டான். அப்போது அவன் அப்பா அங்கு வரும்போது செய்கை காட்டி ஐஸ் பெட்டியின் மேல் உள்ளது தனக்கு வேண்டும் என்று கூறினான்.

மனவளர்ச்சி வகைகள்:-

1)   நல்ல மனவளர்ச்சியுடன் பிறந்தால் தொடர்ந்து அதிகரிக்கும் மனவளர்ச்சி. முதல் 2 வயது பொன்னான நேரம் மூளைவளர்ச்சியின் முக்கியகட்டம். வெகு வேகமாக வளரும் மூளையின் எடை / மனவளர்ச்சி.

2)   பிறக்கும் போது நல்ல மனவளர்ச்சியுடன் இருந்து மாதங்கள் ஆக ஆக வளர்ச்சி குன்றுவது உதாரணம்: மதி இறுக்கம் (Autism Spectrum Disorder)

3)   பிறந்த சில மதங்களில் தடைப்பட்ட மனவளர்ச்சியின் பாதிப்பு வெளிப்பாடு  (தைராய்டு குறைபாடு – Cretism or Hypothyroidism) 100 சதவீதம் சரி செய்யக் கூடியது  சீக்கிரம் கண்டு  பிடிக்கப் படாவிட்டால்.  வைத்தியம் செய்யப்படாவிட்டால் ஒவ்வொருநாளும்  மூளை  திசுக்கள் நிரந்தரமாக அழிக்கப்படும்

4)      பிறந்த குழந்தைக்கு மூச்சு விடுவது தடைபடுவது (Asphyxia Neonatorum) மிகவும் வருந்தக் கூடிய குழந்தை நோய் Cerebral Palsy-Tragedy பிரசவ நேரத்தில் அனுபவமிக்க டாக்டர் இருந்தால் இந்த Tragedy ஐ தவிர்க்க முடியும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை Little’s Disease / Spastic Quadriplegia எனப்படுவது.

5)      பிறக்கும் போது பெரிய தலையுடன் Hydrocephalus, சிறிய தலையுடன் Microcephaly பிறந்தால் குன்றிய, நிரந்தர மூளை / மனவளர்ச்சி பாதிப்புள்ள குழந்தையாகும். சில குழந்தைகள்  கர்ப்பகாலத்தில்(Rubella Syndrome) ஜெர்மன் அம்மை நோயால் கர்பவதி பாதிக்கப்படும்போது மூளையும்

 கண்டிப்பாக வளர்ச்சி அடையாது. எனவேதான், முதல் 3 மாத கர்பினியானாலும், பிறகு கற்பத்தில் எந்த நேரத்தில் இந்த நோய்
கண்டுபிடிக்கப்பட்டாலும் கருச்சிதைவை (Therapeutic Abortion) செய்ய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை ஆங்கிலத்தில் காய் / கறி (Vegetables) என்பர்.

6)      SCHIZOPHRENIA:- சராசரி மூளைவளர்ச்சியோடு பிறந்து, பிறகு நல்ல சூழ்நிலை, பெற்றோரின் அன்பு, அறைவனைப்பு கிடைக்காமல் இருப்பது, இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படாததும் ஒருகாரணம். குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, என்னேரமும் பயத்தில் உரைய வைப்பது, தாயன்பு கிடைக்காமல் இருப்பதுவும் கரணங்கள்.

7)      மரபணு  கோளாறுகள் :-  உடலில் ஒவ்வொரு செல்களிலும் 23 குரோமோ சோம் எனும் மரபணுக்கள் உண்டு. உதாரணமாக 17, 21 என்ற குரோமோ சோம்களில் குறைபாடுகளோடு பிறந்தால் - அவை மூளையையும் தாக்கும் அபாயம் உண்டு - நிரந்தர அறிவு வளர்ச்சி ஏற்படும். ஆங்கிலத்தில் Down’s syndrome எனப்படுவது இவர்கள் என்றும் குழந்தைகள் போலவே நடந்துகொள்வார்கள்.

3)   பிறந்த சில மதங்களில் தடைப்பட்ட மனவளர்ச்சியின் பாதிப்பு வெளிப்பாடு  (தைராய்டு குறைபாடு – Cretism or Hypothyroidism) 100 சதவீதம் சரி செய்யக் கூடியது  சீக்கிரம் கண்டு  பிடிக்கப் பட்டால்.  வைத்தியம் செய்யப்படாவிட்டால் ஒவ்வொருநாளும்  மூளை  திசுக்கள் நிரந்தரமாக அழிக்கப்படும்

4)      பிறந்த குழந்தைக்கு மூச்சு விடுவது தடைபடுவது (Asphyxia Neonatorum) மிகவும் வருந்தக் கூடிய குழந்தை நோய் Cerebral Palsy-Tragedy பிரசவ நேரத்தில் அனுபவமிக்க டாக்டர் இருந்தால் இந்த Tragedy ஐ தவிர்க்க முடியும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை Little’s Disease / Spastic Quadriplegia எனப்படுவது.

5)      பிறக்கும் போது பெரிய தலையுடன் Hydrocephalus, சிறிய தலையுடன் Microcephaly பிறந்தால் குன்றிய, நிரந்தர மூளை / மனவளர்ச்சி பாதிப்புள்ள குழந்தையாகும். சில குழந்தைகள்  கர்ப்பகாலத்தில்(Rubella Syndrome) ஜெர்மன் அம்மை நோயால் கர்பவதி பாதிக்கப்படும்போது மூளையும்

 கண்டிப்பாக வளர்ச்சி அடையாது. எனவேதான், முதல் 3 மாத கர்பினியானாலும், பிறகு கற்பத்தில் எந்த நேரத்தில் இந்த நோய்
கண்டுபிடிக்கப்பட்டாலும் கருச்சிதைவை (Therapeutic Abortion) செய்ய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை ஆங்கிலத்தில் காய் / கறி (Vegetables) என்பர்.

6)      SCHIZOPHRENIA:- சராசரி மூளைவளர்ச்சியோடு பிறந்து, பிறகு நல்ல சூழ்நிலை, பெற்றோரின் அன்பு, அறைவனைப்பு கிடைக்காமல் இருப்பது, இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படாததும் ஒருகாரணம். குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, என்னேரமும் பயத்தில் உரைய வைப்பது, தாயன்பு கிடைக்காமல் இருப்பதுவும் கரணங்கள்.

7)      மரபணு  கோளாறுகள் :-  உடலில் ஒவ்வொரு செல்களிலும் 23 குரோமோ சோம் எனும் மரபணுக்கள் உண்டு. உதாரணமாக 17, 21 என்ற குரோமோ சோம்களில் குறைபாடுகளோடு பிறந்தால் - அவை மூளையையும் தாக்கும் அபாயம் உண்டு - நிரந்தர அறிவு வளர்ச்சி ஏற்படும். ஆங்கிலத்தில் Down’s syndrome எனப்படுவது இவர்கள் என்றும் குழந்தைகள் போலவே நடந்துகொள்வார்கள்.

2 comments:

Unknown said...

சார் வணக்கம்.
எனது பையனுக்கு down syndrome என்றும் அது வெறும் மூக்கு சப்பையாக மட்டும் இருக்கும் என்றும் பிறகு வருடம் ஒருமுறை தைராய்ட் டெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லி உள்ளார்கள்.

தற்சமயம் எனது பையனுக்கு 6 மாதம் முடிவடைந்துள்ளது. அவன் நன்றாக சிரிக்கிறான் ஊ ஆ என பேசுகிறான். ஆனால் நாம் கூப்பிட்ட உடனே பார்ப்பது எப்பொழுதாவது மட்டுமே.

இது அவனுக்கு மூளை வளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்துமா என்ன விதமான சிகிச்சை எடுக்க வேண்டும்?

எனது சந்தேகத்தினை தீர்த்து வையுங்கள் டாக்டர்.

குறிப்பு : எங்களுக்கு IVF மூலம் குழந்தை பிறந்தது.

Unknown said...

சொல்ல மறந்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள்.

என் மகன் 6 மாதம் முடிந்தும் உட்காரவில்லை முழுமையாக தவழவில்லை. லேசாக வயிற்றினை வைத்து அவ்வப்பொழுது லேசாக ஊர்ந்து முயல்கிறான்.